போளூர், கீழ்பெண்ணாத்தூர், வேட்டவலம் பேரூராட்சி கைப்பற்றிய திமுக
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், கீழ்பெண்ணாத்தூர், வேட்டவலம் ஆகிய பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது;
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் கீழ்பெண்ணாத்தூர் வேட்டவலம் பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது
கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 9 இடங்களிலும் சுயேட்சை 2 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது
வேட்டவலம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 8, அதிமுக 5, சுயச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
போளூர் பேருராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இறுதி வெற்றி நிலவரம்.
மொத்த வார்டுகள் 18
திமுக 12, காங்கிரஸ் 2, சுயேச்சை 1, அதிமுக 2, பாமக 1