திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று நான்காவது சிறப்பு தடுப்பூசி முகாம்

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் தடுப்பூசி முகாம், தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-10-03 13:01 GMT

கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று நான்காவது சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் பெரிய ஓலைப்பாடி கிராமத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள்,  மருத்துவர்கள்,  செவிலியர்கள்,  பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News