ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டி: துணை சபாநாயகர் துவக்கிவைத்தார்

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டியை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி இன்று துவக்கி வைத்தார்

Update: 2021-08-07 04:09 GMT

இராஜந்தாங்கல் ஊராட்சியில்  ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மினிடேங்கினை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்

கீழ்பென்னாத்தூர் தொகுதி இராஜந்தாங்கல் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மினிடேங்கினை மக்களின் பயன்பாட்டிற்காக  தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி இன்று துவக்கிவைத்தார்.  நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.    

Tags:    

Similar News