கீழ்பென்னாத்தூர் பகுதி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்

கீழ்பென்னாத்தூர் பகுதி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை துணை சபாநாயகர் பிச்சாண்டி இன்று வழங்கினார்.;

Update: 2021-06-30 08:05 GMT

கீழ்பென்னாத்தூர் பகுதி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.

கீழ்பென்னாத்தூர் தொகுதி திருவண்ணாமலை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு,  துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கொரோனா நிவாரண பொருட்களை இன்று வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்..


Tags:    

Similar News