திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 757 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 757 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இருவர் உயிரிழந்தனர்;

Update: 2021-05-22 17:10 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றைய (மே 22) கொரோனா நிலவரம்

இன்றைய பாதிப்பு 757

குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 458

இறப்பு 2

சிகிச்சையில் 5700

Tags:    

Similar News