வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை

வயிற்று வலி தாங்க முடியாமல் பூச்சி மருந்து குடித்து தற்கொலை;

Update: 2021-04-20 10:30 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அணைக்கவூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் துலுக்காணம் இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார் இந்த நிலையில் நேற்று வயிற்று வலி அதிகமானதால் வலி தாங்க முடியாமல் பூச்சி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

ததகவலறிந்து வந்த போலீஸார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இது தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News