பராமரிப்பு பணிகளால் செய்யாற்றில் 21 ஆம் தேதி மின் நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் 21 ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2021-09-19 15:04 GMT

திருவண்ணாமலை மாவட்டம்,  செய்யாறு மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், செய்யாறு மின் கோட்டம் துணை மின் நிலையத்தில், வரும் 21ஆம் தேதி,  அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக,  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செய்யாறு நகரம் மற்றும் செய்யாறு வட்டம் முழுவதும் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News