ஊரடங்கு உழவுக்கு இல்லை: சேத்துப்பட்டில் நாற்றுநடும் பணி

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் விவசாய பணிகள் மும்முரம்

Update: 2021-05-31 07:41 GMT

சேத்துப்பட்டில் நாற்றுநடும் பணியில் பெண்கள் 

ஊரடங்கு காலமாக இருந்தாலும், பருவத்தே பயிர் செய் என்பதற்கிணங்க, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் கொரோனா ஊரடங்கு, சுட்டெரிக்கும் வெயில் இருந்தாலும் நாற்று நடவு பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News