உடுமலை பகுதியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்கள் அறிவிப்பு
உடுமலை பகுதியில் நாளை தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்கள் சுகாதார அறிவித்துள்ளது.;
உடுமலை பகுதியில் நாளை (ஆக.,23 ம் தேதி) நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்த விவரங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
1.உடுமலை நகராட்சி நடுநிலைப்பள்ளி – 250 டோஸ்கள்
2.பெரியவாளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–200 டோஸ்கள்
3.எரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–200டோஸ்கள்
4.செல்லப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி–200டோஸ்கள்
5.அமராவதிநகர் ஒன்றிய துவக்கப்பள்ளி–200டோஸ்கள்
6.குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–210டோஸ்கள்