பல்லடம் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம்
பல்லடம் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.
பல்லடம் பகுதியில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரம், எண்ணிக்கையும் சுகாதார துறை அறிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:
1.சாமிக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–220
2.ஊஞ்சப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–110
3.காளிவேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி––110
4.சின்னியகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி––110
5.வேலப்பகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி––110
6.குங்குமபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி––110
7.கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி––110
8. பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி–110
9. பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி–110
10.சாமளாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–150
பொங்கலூர்
11.காட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–190
12.ரங்கம்பாளையம் ஆதி திராவிடர் நலப்பள்ளி–190
13.உகாயனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–190