பல்லடம், தாராபுரம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் தாராபுரம் பகுதியில், இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரத்தை சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.;
பல்லடம்
1.பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கோவிஷீல்டு–270, கோவேக்சின்–140,
தாராபுரம்
2.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீல்டு70, கோவேக்சின்–40,
3.தளவாய்பட்டினம்ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு70, கோவேக்சின்–30,
4.அலங்கியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீல்டு60, கோவேக்சின்–30.
5. கொளிஞ்சிவாடி நடுநிலைப்பள்ளி கோவிஷீ்லட்டு–70, கோவேக்சின்–40,
பொங்கலூர்
6.கோவில்பாளையம் நடுநிலைப்பள்ளி கோவிஷீல்டு–140, கோவேக்சின்–60
7.கேத்தனூர் துவக்கப்பள்ளி கோவிஷீல்டு–130, கோவேக்சின்–70
திருப்பூர்
8.பெருமாநல்லூர் அரசு பெண்கள் பள்ளி கோவிஷீல்டு130,கோவேக்சின்60
9.முதலிபாளையம் உயர்நிலைப்பள்ளி கோவிஷீல்டு60, கோவேக்சின்–40
10.மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி கோவிஷீல்டு80, கோவேக்சின் 40