திருப்பூர்: மடத்துக்குளம் பகுதியில் நாளை தடுப்பூசி விவரம் -சுகாதாரத்துறை

திருப்பூர்: மடத்துக்குளம் பகுதியில் நாளை தடுப்பூசி விவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

Update: 2021-08-03 12:33 GMT

மடத்துக்குளம் பகுதியில் நாளை ஆக.,4 ம் தேதி 2 ம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் விவரம்.

1.கணியூர் வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–130; கோவேக்சின் 2 ம் தவணை–60

2.குமரலிங்கம் பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–80; கோவேக்சின் 2 ம் தவணை–70

3.பாப்பான்குளம் துவக்கப்பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–60; கோவேக்சின் 2 ம் தவணை–50

4. துவங்காவி துவக்கப் பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–60; கோவேக்சின் 2 ம் தவணை–50

Tags:    

Similar News