மடத்துக்குளத்தில் இன்று 2ம் தவணை மட்டும் தடுப்பூசி போடும் இடங்கள்

மடத்துக்குளம் பகுதியில் இன்று 2ம் தவணை தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-15 01:59 GMT

மடத்துக்குளம் பகுதியில் இன்று 2 ம் தவணை மட்டும் தடுப்பூசி போடப்படும் இடங்கள்:

1 .அரியநாச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி கோவிஷீ்ல்டு–100; கோவேக்சின்–100

2.குமரலிங்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–50; கோவேக்சின்–60

3.பாப்பான்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–50; கோவேக்சின்–60

4.துங்காவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–40; கோவேக்சின்–50

குடிமங்கலம்

5.வடுகபாளையம் துவக்கபள்ளி கோவிஷீ்ல்டு–120; கோவேக்சின்–80

பல்லடம்

6.செம்மிபாளையம நூலகம் கோவிஷீ்ல்டு–260

7. அருள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி கோவிஷீ்ல்டு–100

8.கணபதிபாளையம் துவக்கபள்ளி கோவிஷீ்ல்டு–100

9.புளியம்பட்டி துவக்கபள்ளி கோவேக்சின்–150

10.பல்லடம் அரசுமேல்நிலைபள்ளி கோவேக்சின்–150

11. 63 வேலம்பாளையம் துவக்கபள்ளி கோவேக்சின்–150

பொங்கலூர்

12. வி.கள்ளிபாளையம் துவக்கபள்ளி கோவிஷீ்ல்டு–100; கோவேக்சின்–140

13.வேலம்பட்டி துவக்கபள்ளி கோவிஷீ்ல்டு–90; கோவேக்சின்–100

Tags:    

Similar News