திருப்பூரில் கொரோனா பாதிப்பு குறைந்தது

திருப்பூரில் கொரோனா பாதிப்பு 1159

Update: 2022-02-02 14:51 GMT

திருப்பூர் மாவட்டத்தில் 02.02.2022 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 1159

 இன்று குணமடைந்தவர்கள் –1359

 மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை

பெற்று வருவோர் எண்ணி்கை–12037

 இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–2

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–124715

மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–111636

இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–1042




Tags:    

Similar News