திருப்பூரில் 84 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 84 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-08-15 13:39 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் 15.08.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

பாதிக்கப்பட்டவர்கள்–84

குணமடைந்தவர்கள் –88

மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–915

இறந்தவர்களின் எண்ணிக்கை–5

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–89115

மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–87312

இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–890




Tags:    

Similar News