திருப்பூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 91 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 91 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.;

Update: 2021-09-11 13:11 GMT

பைல் படம்

திருப்பூர் மாவட்டத்தில் 11.09.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்–91

02. இன்று குணமடைந்தவர்கள் –72

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை

பெற்று வருவோர் எண்ணி்கை–939

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–1

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–91285

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–89409

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–937

Tags:    

Similar News