காங்கயம் சாமிநாதன் செய்தித்துறை அமைச்சராகிறார்

காங்கயம் தொகுதியில் வெற்றிப் பெற்ற சாமிநாதன், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சராகிறார்.;

Update: 2021-05-06 12:57 GMT

திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதியில் திமுக சார்பில் சாமிநாதன், அதிமுக, ராமலிங்கம் போட்டியிட்டனர். இதில் சாமிநாதன் வெற்றிப்பெற்றார். அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. 


Tags:    

Similar News