காங்கேயத்தில் இன்று இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் இன்று இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.;
காங்கேயம் பகுதியில் இன்று கோவிஷீல்டு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம் வருமாறு:
1.பச்சாபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி––90
2.நந்தகாடையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–100
3.பழைய கோட்டை ரோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி–100
4.சாவடிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–100
5.பீத்தாம்பாளையம் நடுநி்லைப்பள்ளி sesson-1-200
6.பீத்தாம்பாளையம் நடுநி்லைப்பள்ளி sesson-2-200
7.பீத்தாம்பாளையம் நடுநி்லைப்பள்ளி sesson-3-200
8.பீத்தாம்பாளையம் நடுநி்லைப்பள்ளி sesson-4-120