திருப்பூர் மாவட்டத்தில் இன்று 80 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 80 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-07-28 14:40 GMT

திருப்பூர் மாவட்டத்தில் 28.07.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்–80

02. இன்று குணமடைந்தவர்கள் –148

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–1189

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–1

Tags:    

Similar News