திருப்பூரில் கொரோனா பாதிப்பு குறைந்தது

திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 313 ஆக குறைந்தது

Update: 2022-02-07 14:33 GMT

திருப்பூர் மாவட்டத்தில் 07.02.2022 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 313

02. இன்று குணமடைந்தவர்கள் –1364

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–7758

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–0

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–128010

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–119207

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–1045

Tags:    

Similar News