திருப்பூரில் இன்று 68 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூரில் கொரோனா பாதிப்பால் 68 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 53 பேர் குணமடைந்துள்ளனர்

Update: 2021-10-31 14:16 GMT

திருப்பூர் மாவட்டத்தில் 31.10.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்-68

02. இன்று குணமடைந்தவர்கள் –53

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–743

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–1

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–95405

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–93683

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–979



Tags:    

Similar News