திருப்பூரில் கொரோனா தொற்றிலிருந்து இன்று குணமடைந்தவர்கள் 116 பேர்

திருப்பூரில் கொரோனா தொற்றிலிருந்து இன்று குணமடைந்தவர்கள் 116 பேர், பாதிப்பு 90 ஆக உள்ளது.

Update: 2021-08-02 13:43 GMT

திருப்பூர் மாவட்டத்தில் 02.08.2021 இன்றைய கொரோனா நிலவரம் 

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 90

02. இன்று குணமடைந்தவர்கள் –116

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–933

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–5

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–87985

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–86211

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–84

Tags:    

Similar News