திருப்பூர் மாவட்டத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-23 14:06 GMT

பைல் படம்

திருப்பூர் மாவட்டத்தில் 23.12.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்-43

02. இன்று குணமடைந்தவர்கள் –55

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை

பெற்று வருவோர் எண்ணி்கை–497

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–0

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–98328

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–96812

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–1019

Tags:    

Similar News