அவிநாசி பகுதியில் நாளை தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

அவிநாசி பகுதியில் நாளை தடுப்பூசி செலுத்தும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-09-11 11:53 GMT

பைல் படம்

அவிநாசி பகுதியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்களை சுகாதார துறை அறிவித்து உள்ளது.

1செய்வூர் பள்ளி–130

2.ஏ.குரும்பபாளையம் ஐசிடிஎஸ்–130

3.முறியாண்டம்பாளையம் ஐசிடிஎஸ்–130

4. வேட்டுபாளையம் ஐசிடிஎஸ்–130

5.மூலகுரும்பபாளையம் ஐசிடிஎஸ்–130

6.தண்டுகாரன்பாளையம் ஐசிடிஎஸ்–130

7.சூரிபாளையம் ஐசிடிஎஸ்–130

8.ஆலத்தூர் பள்ளி–130

9.நீலிபாளையம் ஐசிடிஎஸ்–130

10.கன்னூர்புதூர் ஐசிடிஎஸ்–130

11.பெத்தநாய்க்கன்பாளையம் ஐசிடிஎஸ்–130

12.பொங்கலூர் ஐசிடிஎஸ்–130

13.பெருணைகன்புதூர் பள்ளி–130

14.மங்கராசுவளையபாளையம் ஐசிடிஎஸ்–130

15 செய்வூர் பிஎச்சி–180

16.சிக்கன்னூர் பள்ளி–130

17தொட்டகாலம்புதூர் ஏ டபுள்யூ சென்டர்–130

18.கருவலூர் ஏடபுள்யூ சென்டர்–130

19.நரியம்பள்ளிபுதூர் நடுநிலைப்பள்ளி–130

20.நம்பியம்பாளையம் பிஎச்சி–130

21 காமநாய்க்கன்பாளையம் துவக்கப்பள்ளி–130

22.சுண்டக்கம்பாளையம் ஏ டபுள்யூ சென்டர்–130

23.புதுபாளையம் பள்ளி–130

24. வஞ்சிபாளையம் பள்ளி–130

25. தண்ணீர்பந்தல்பாளையம் பள்ளி–130

26.பனப்பாளையம்துவக்கப்பள்ளி–130

27. தெக்கலூர் பள்ளி–130

28.சென்னிமலைப்பாளையம் பள்ளி–130

29. மேட்டுப்பாளையம் பள்ளி–130

30. ஆட்டையாம்பாளையம் ஏடபுள்யூ சென்டர்–130

31.ராயம்பாளையம் பள்ளி–130

32.அவிநாசி உயர்நிலைப்பள்ளி –130

33 மடத்துபாளையம் ஏடபுள்யூ சென்டர்–130

34 அவிநாசிலிங்கம்பாளையம் பள்ளி–130

35. அவிநாசி மையின்ரோடு பிரைமரி பள்ளி–130

36.கைகாட்டுபுதூர் ஏடபுள்யூ சென்டர்–130

37.முத்துசெட்டிபாளையம் ஏடபுள்யூ சென்டர்–130

38. கஸ்தூரி பாய் ஏடபுள்யூ சென்டர்–130

39.பச்சாம்பாளையம் ஏடபுள்யூ சென்டர்–130

40.பெரியபாளையம் சென்டர்–130

41.திருமுருகன்பூண்டி சென்டர்–13

Tags:    

Similar News