திருப்பூர் மாவட்டத்தில் இன்று 67 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 81 பேர் குணமடைந்து விடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-10-22 15:45 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் 22.10.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

பாதிக்கப்பட்டவர்கள்................67

குணமடைந்தவர்கள் .................81

மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை.........793

இறந்தவர்களின் எண்ணிக்கை....................2

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு........................94737

மொத்த குணமடைந்தவர்கள்............................92970

இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை...............974

Tags:    

Similar News