அவிநாசியில் இன்று கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

அவிநாசியில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் முகாம்களின் விவரத்தை சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.;

Update: 2021-09-01 01:30 GMT

பைல் படம்.

அவிநாசி பகுதியில் இன்று (செப்.1) கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்களின் விவரம் குறித்து சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அவிநாசி:

1.பெரியநாய்க்கன்புதூர், தண்ணீர் பந்தல் பள்ளிகள்–780

2.கோட்டப்பள்ளி நடுநிலைப்பள்ளி–780

3.தண்ணீர்பந்தல்பாளையம் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி–780

4.காசிகவுண்டன்புதூர் நடுநிலைப்பள்ளி,வேலாயுதம்பாளையம் நடுநிலைப்பள்ளி–800

5.அவிநாசி உயர்நிலைப்பள்ளி, கந்தம்பாளையம் துவக்கப்பள்ளி–800

குன்னத்தூர்:

1.செட்டிக்குட்டை பள்ளி–330

2.வளையபாளையம் துவக்கப்பள்ளி–330

3.புதுவலசு துவக்கப்பள்ளி–630

4.கருமஞ்சேரி துவக்கப்பள்ளி–630

பெருமாநல்லூர்:

1.காளிபாளையம்புதூர் துவக்கப்பள்ளி–600

2.காலம்பாளையம் துவக்கப்பள்ளி–450

3.அய்யம்பாளையம் எஸ்எஸ்ஏ பள்ளி–400

4.அப்பியாபாளையம் யூனியன் நடுநிலை் பள்ளி–300

5.இடுவாய் பிரைமரி பள்ளி–300

6. காயிதேமில்த் நகர் பள்ளி–400

7.வெள்ளகரடு பள்ளி–400





Tags:    

Similar News