திருப்பூர் மாவட்டத்தில் இன்று 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருப்பூர் மாவட்டத்தில் 75 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.;
திருப்பூர் மாவட்டத்தில் 29.08.2021 இன்றைய கொரோனா நிலவரம் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதில், இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 75 ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் –82, . மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை–810
இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–90164, மொத்த குணமடைந்தவர்கள்–88426, இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–928ஆக உள்ளது.