திருப்பூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 80 பேருக்கு கொரோனா
திருப்பூரில் 80 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதார துறை தெரிவித்து உள்ளது.;
திருப்பூர் மாவட்டத்தில் 08.08.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:
01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 80
02. இன்று குணமடைந்தவர்கள் –79
03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை
பெற்று வருவோர் எண்ணி்கை–863
04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–4
05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–88520
06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–86793
07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–864