திருப்பூர் மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-16 13:29 GMT
பைல் படம்

திருப்பூர் மாவட்டத்தில் 16.10.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 70

02. இன்று குணமடைந்தவர்கள் –74

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை

பெற்று வருவோர் எண்ணி்கை–822

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–2

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–94303

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–92514

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–967

Tags:    

Similar News