திருப்பூரில் நாளை 2ம் தவணை தடுப்பூசி விவரம்: சுகாதாரத்துறை தகவல்

திருப்பூரில் நாளை தடுப்பூசி 2 ம் தவணை தடுப்பூசி விவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.;

Update: 2021-08-03 12:26 GMT

அவிநாசி பகுதியில் நாளை ஆக.,4 ம் தேதி 2 ம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் விவரம்.

1.சேவூர் துவக்கப்பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–200; கோவேக்சின் 2 ம் தவணை–50

2.துலுக்கமுத்தூர் துவக்கப்பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–200; கோவேக்சின் 2 ம் தவணை–50

3.நம்பியாம்பாளையம் துவக்கப்பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–200; கோவேக்சின் 2 ம் தவணை–50

4.அவிநாசி கஸ்தூரிபாய் பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–220; கோவேக்சின் 2 ம் தவணை–50

5.திருமுருகன்பூண்டி துவக்கப்பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–210; கோவேக்சின் 2 ம் தவணை–50

ஊத்துக்குளி

6.குன்னத்தூர் என்ஆர்கேபள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–100; கோவேக்சின் 2 ம் தவணை–100

7.வெள்ளரவெளி துவக்கப்பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–70; கோவேக்சின் 2 ம் தவணை–90


திருப்பூர்

8. சொக்கனூர் நடுநிலைப்பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–50; கோவேக்சின் 2 ம் தவணை–40

9.வள்ளிபுரம் நடுநிலைப்பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–80; கோவேக்சின் 2 ம் தவணை–20

10.ஈட்டிவீரம்பாளையம் நடுநிலைபள்ளி கோவேக்சின் 2 ம் தவணை–40

11.பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–40; கோவேக்சின் 2 ம் தவணை–20

12.பட்டம்பாளையம் நடுநிலைபள்ளி கோவேக்சின் 2 ம் தவணை–20

13.மேற்குபதி நடுநிலைபள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–30

14.பொங்குபாளையம் துவக்கப்பள்ளி கோவேக்சின் 2 ம் தவணை–20

15. தொரவலூர் நடுநிலைபள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–20; கோவேக்சின் 2 ம் தவணை–20

16.காளிபாளையம் நடுநிலைபள்ளி கோவேக்சின் 2 ம் தவணை–20

17.அய்யம்பாளையம் நடுநிலைப்பள்ளி கோவேக்சின்–10

18.மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–40; கோவேக்சின் 2 ம் தவணை–10

19.இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–30; கோவேக்சின் 2 ம் தவணை–10

20.முதலிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–90; கோவேக்சின் 2 ம் தவணை–20

Tags:    

Similar News