தொடர் மழையால் வள்ளியூர் கல்வி வட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
மழையின் காரணமாக நெல்லை உள்ள மாவட்டத்தில் வள்ளியூர் கல்வி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
இந்நிலையில் மழையின் காரணமாக நெல்லை உள்ள மாவட்டத்தில் வள்ளியூர் கல்வி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் கனமழை எச்சரிக்கையும் இருப்பதால் வள்ளியூர் கல்வி மாவட்டத்திற்கு மட்டும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.