மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

மழை காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

Update: 2021-11-26 00:45 GMT

திருச்சி கலெக்டர் சிவராசு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மழையின் காரணமாக இன்று (26.11.2021) ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுகிறது என  மாவட்ட கலெக்டர் சிவராசு தகவல்.

Tags:    

Similar News