திருச்சி மாவட்டத்தில் இன்று 66 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் இன்று 66 பேர் கொரோனாவால் பதிக்கப்பட்டனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.;

Update: 2021-07-23 15:00 GMT

பைல் படம்

திருச்சியில்  இன்று 66 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு உள்ளனர். 113 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 1000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில்  கொரோனாவிற்கு இன்று பலி இல்லை .

Tags:    

Similar News