திருச்சி மாவட்டத்தில் 17ம் தேதி 45 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
திருச்சி மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 45 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்துள்ளனர். 514 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.