திருச்சி மாவட்டத்தில் 28ம் தேதி 42 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-28 18:21 GMT

பைல் படம்

திருச்சி மாவட்டத்தில் 28ம் தேதி மட்டும் புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்தனர். 464 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

Similar News