திருச்சி மாவட்டத்தில் இன்று 41 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-13 17:51 GMT

பைல் படம்

திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 41 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்தனர். 371 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News