திருச்சி மாவட்டத்தில் 30ம் தேதி 39 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
திருச்சி மாவட்டத்தில் 30ம் தேதி மட்டும் புதிதாக 39 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 45 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்தனர். 449 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.