திருச்சி மாவட்டத்தில் 11ம் தேதி 36 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-09 18:14 GMT

பைல் படம்

திருச்சி மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 36 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 386 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News