திருச்சி மாவட்டத்தில் 10ம் தேதி 45 பேருக்கு கொரோனா, ஒருவர் இறப்பு
திருச்சி மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ஒருவர் இறந்தார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
திருச்சி மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 45 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 52 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார். 650 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.