திருச்செந்தூர்: அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில், திமுக வேட்பாளர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி.;

Update: 2021-05-02 14:54 GMT

திருச்செந்தூர் தொகுதியில் 24வது சுற்று நிறைவடைந்த நிலையில்,

திமுக வேட்பாளர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் 23806 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றிமுகம்.

தற்போதைய வாக்கு எண்ணிக்கை விபரங்கள்:

திமுக- அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் 85321

அதிமுக- ராதாகிருஷ்ணன் 61515

அமமுக 3714

நாம் தமிழர் 14,872

மநீம 1831

Similar News