திருச்செந்தூர்: திமுக முன்னிலை

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை.;

Update: 2021-05-02 03:53 GMT

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில்

திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன்,

அதிமுக சார்பில் ராதாகிருஷ்ணன்,

அமமுக சார்பில் வடமலை பாண்டியன்,

மக்கள் நீதி மையம் சார்பில் ஜெயந்தி,

நாம் தமிழர் கட்சி சார்பில் குளோரின், உட்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில்  தபால் வாக்கு எண்ணிக்கை நடை பெற்றது.  திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து முன்னிலை வகித்து வைக்கிறார்.. முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைப்பில் இருங்கள். 

Similar News