கோவில்பட்டியில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்

Update: 2021-06-13 04:41 GMT

இன்று -13.06.2021 கோவில்பட்டியில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்....

1)அரசு மருத்துவமனை கோவில்பட்டி - Covishield and Covaxin

2)நகராட்சி அலுவலகம் கோவில்பட்டி - Covaxin

3)நாடார் நாடார் மேல்நிலைப்பள்ளி

( பசுவந்தனை ரோடு) - Covaxin

4)இலுப்பையூரணி பஞ்சாயத்து அலுவலகம் (Loyal mill colony) - Covishield

5) நாலாடின்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி - Covishield

நேரம் காலை 9 மணி முதல்...

Similar News