கோவில்பட்டி புற்று கோவிலில் துர்காஷ்டமி சிறப்பு பூஜை
கோவில்பட்டி புற்று கோவில் துர்காஷ்டமி சிறப்பு பூஜை விழா நடைபெற்றது.;
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவில் துர்காஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவில் துர்காஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனையெட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி விநாயகர், முருகன் சுவாமி அம்பாள், சப்த கன்னி கால பைரவர் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து கொலு மண்டபத்தில் லலிதா சரகஸ்ர நாமம் பராயணம் செய்து தீபாரதணை நடைப்பெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி செய்தார்.