கோவில்பட்டி நகரில் நாளை 12.07.2021 கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
கோவில்பட்டி நகரில் நாளை 12.07.2021 கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் பற்றிய தகவல்.
கோவில்பட்டி நகரில் நாளை 12.07.2021 கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
1. நகராட்சி அலுவலகம் பார்க்ரோடு.
2. அங்கன்வாடி மையம் நடராஜபுரம்.
3. நாடார் நடுநிலைப்பள்ளி செக்கடி தெரு.
4. ஆவுடையம்மாள் கல்யாண மண்டபம் புதுகிராமம் மெயின் ரோடு.
5. கல்யாணி கல்யாண மண்டபம் புது ரோடு.
6. சங்கரலிங்கபுரம்.
7. பாரதி நகர் பள்ளி
8. சமுதாய நலக்கூடம் சுப்ரமணியபுரம்.
9. புனித ஓம் பள்ளி மந்தித்தோப்பு ரோடு.
10. அய்யனார் கல்யாண மண்டபம் வீரவாஞ்சி நகர்.
ஆகிய இடங்களில் கோவிஷுல்டு மட்டும் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பு ஊசி போடப்படுகிறது.. மக்கள் பயன்படுத்திக் கொள்ள நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது..