கோவில்பட்டி: அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை
டிடிவி தினகரன் பின்னடைவு .;
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி - 3வது சுற்று விபரப்படி
அதிமுக முன்னிலை
கடம்பூர் ராஜு (அதிமுக) 8150
டிடிவி தினகரன் (அமமுக) 6637
சீனிவாசன் சிபிஎம் -3508
கதிரவன் மநீம - 256
கோமதி - நாம் தமிழர் - 1078
1513 வாக்கு வித்தியாசத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை