திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-04-12 12:06 GMT

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாண்டி கடை தெருவில் அனைத்து வேளாண் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்திட வேண்டும்.  எஸ் கே எம் உடன் மத்திய அரசு உறுதி அளித்தபடி விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News