அண்ணா நினைவு தினம்: நீடாமங்கலத்தில் திமுகவினர் மரியாதை
அண்ணா நினைவு தினத்தை நீடாமங்கலத்தில் அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்;
அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு நீடாமங்கலம் திமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
முன்னாள் எம்எல்ஏ ராசமாணிக்கம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய பெருந்தலைவர் செந்தமிழ் செல்வன், கோபாலகிருஷ்ணன், ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.