மன்னார்குடியில் அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

மன்னார்குடியில் அண்ணாசிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;

Update: 2021-09-15 11:55 GMT
மன்னார்குடியில் அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

மன்னார்குடியில் அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

  • whatsapp icon

அண்ணாவின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.தி.மு.க.வினர் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

பொியார் சிலையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற இவர்கள் ருக்குமணி பாளையம் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சிவா.ராஜாமாணிக்கம் , மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் , பொன் வாசுகிராம் , மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சேரன்குளம் மனோகரன் உள்ளிட்ட , ஓன்றிய , நகர மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News