தேனி மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு இல்லை

தேனி மாவட்டத்தில் இன்றும் கொரோனா சைபர் தொற்று பதிவாகி உள்ளது.

Update: 2021-12-21 02:36 GMT

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று 611 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.

தற்போது மருத்துவமனையில் நான்கு பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் இன்று காலை வெளியிட்ட செய்திக்குறி்ப்பில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News