தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை புதிய நிர்வாகிகள் அறிமுகம்

Today Theni News -தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறையின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது.

Update: 2022-06-15 03:15 GMT

தேனி மேலப்பேட்டைஇந்து நாடார் உறவின்முறை புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

Today Theni News - தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியின் கலையரங்களி்ல நடந்த இந்த விழாவில் பொதுச்செ0யலாளர் எம்.எம்.,ஆனந்தவேல் வரவேற்றார். தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணேஷ் முன்னிலை வகித்தார். தேர்தல் பணிக்குழு தலைவர்கள் குமரேசன், வஜ்ரவேல், மோகனசுந்தரம் உட்பட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.

பனிரெண்டு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒன்பது சேவை நிறுவனங்களை சேர்ந்த செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். உறவின்முறை பெரியோர்கள், அனைத்து நிறுவனங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கலந்து கொண்டனர். உறவின்முறை பொருளாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News